ta_obs-tq/content/12/05.md

388 B

இஸ்ரவேலர்களை பயமின்றி அமைதிபடுத்த மோசே என்ன செய்தான்?

பயப்படாதிருங்கள்! தேவன் உங்களுக்காக யுத்தம் செய்து இன்று உங்களை விடுவிப்பார் என்றான்.