ta_obs-tq/content/12/03.md

562 B

ஏன் தேவன் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தி, பின்பு இஸ்ரவேலர்களை அனுப்பும்படிச் செய்தார்?

தேவன் ஒருவரே பார்வோனிலும் அவனுடைய தேவர்களிலும் மிகவும் வல்லமையுள்ளவர் என்று காண்பிக்கும்படி அப்படிச்செய்தார்.