ta_obs-tq/content/12/01.md

755 B

இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்படும்போது எகிப்தியர்கள் அவர்களுக்கு என்ன கொடுத்தார்கள்?

அவர்கள் கேட்ட வெள்ளியும் பொன்னும் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் கொடுத்தனர்.

எகிப்திலிருந்து இஸ்ரவேலரோடுகூட வேறு யாரெல்லாம் புறப்பட்டனர்?

தேவனை விசுவாசித்த மற்ற தேசத்தாரும்.