ta_obs-tq/content/11/02.md

424 B

ஜனங்களால் முதலில் பிறந்த மகனை எப்படி பாதுகாக்க முடியும்?

நல்ல ஆட்டுக்குட்டியை கொன்று அதின் இரத்தத்தை எடுத்து வீட்டுவாசலின் நிலைக்கால்களில் பூசவேண்டும்.