ta_obs-tq/content/11/01.md

465 B

பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை போகவிடவில்லை என்றால், எகிப்தியர்களுக்கு தேவன் என்ன செய்வதாக கூறினார்?

ஜனங்களிலும், விலங்குகளிலும் ஆண் முதற்பிறப்புகளை கொலை செய்வதாக கூறினார்.