ta_obs-tq/content/10/12.md

901 B

முதலில் வந்த ஒன்பது வதைகளுக்கும் பார்வோன் எப்படி இருந்தான்?

ஜனங்களை விடுதலையாய் போக விடவில்லை.

முதலில் வந்த ஒன்பது வாதிகளுக்கும் பார்வோன் செவிகொடாததினால் தேவன் என்ன செய்தார்?

கடைசியாக ஒரு வாதையை அனுப்ப தேவன் முடிவு செய்தார்.

முதலில் வந்த ஒன்பது வாதைகளும் செய்யாத எந்த காரியத்தை இந்த வாதை செய்தது?

இது பார்வோனின் மனதை மாற்றியது.