ta_obs-tq/content/10/11.md

437 B

இருளின் வாதை எல்லோருக்கும் பொதுவாக பாதிப்பை ஏற்படுத்தினதா?

இல்லை. எகிப்தியர்கள் வாழ்ந்த இடத்தில் இருளும், இஸ்ரவேலர்கள் வாழ்ந்த இடத்தில் வெளிச்சமும் இருந்தது.