ta_obs-tq/content/10/07.md

415 B

வாதையினால் வந்த மிகவும் வலியாயிருந்த தோல் புண்களினால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?

அந்த புண்கள் எகிப்தியர்கள் மேல் வந்தது, ஆனால் இஸ்ரவேலர்மேல் வரவில்லை.