ta_obs-tq/content/09/15.md

553 B

மோசேக்கு உதவும்படி தேவன் யாரை அனுப்பினார்?

மோசேயின் சகோதரனாகிய ஆரோனை உதவும்படி தேவன் அனுப்பினார்.

மோசேக்கும், ஆரோனுக்கும் பார்வோன் எப்படி பதில் அளிப்பான் என்று தேவன் சொன்னார்?

பார்வோன் கேட்கமாட்டான்.