ta_obs-tq/content/09/13.md

1.3 KiB

எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களை தேவன் நேசிக்கிறார் என்று நாம் எப்படி அறிந்துகொள்ளலாம்?

தேவன் மோசேயினிடத்தில், இஸ்ரவேலர்களின் உபத்திரவத்தைப் பார்த்தேன் என்றார்.

மோசே இஸ்ரவேலர்களுக்கு என்ன செய்யும்படி தேவன் அவனை அனுப்பினார்?

தேவன் மோசேயை பார்வோனிடத்தில் போய், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை விடுவிக்கும்படி

இஸ்ரவேலருக்கு எந்த தேசத்தைத் தருவதாக தேவன் சொன்னார்?

ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு என்பவர்களிடத்தில் தாம் வாக்குப்பண்ணியிருந்த தேசமாகிய கானான் தேசத்தைத் தருவதாக சொன்னார்.