ta_obs-tq/content/09/12.md

861 B

வனாந்திரத்தில் மோசே ஆடுகளை மேய்த்துக்வினோதமான எதைப் பார்த்தான்?

அவன் ஒரு செடி அக்கினியில் எரிகிறதைப் பார்த்தான், ஆனால் அது வெந்துபோகாதிருந்தது.

மோசே அக்கினியில் எரிகிற செடியைப் பார்க்கச் சென்றபோது, தேவன் அவனோடு சொன்னது என்ன?

தேவன், உன்னுடைய செருப்பை கழற்று, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்று மோசேயிடம் சொன்னார்.