ta_obs-tq/content/09/10.md

520 B

ஏன் மோசே எகிப்திலிருந்து ஓடிப்போகவேண்டியிருந்தது?

மோசே எகிப்தியன் ஒருவனைக் கொன்றுபோட்டதை அறிந்த அவனைக் கொலை செய்ய நினைத்தான்.

மோசே தப்பித்து எங்கே போனான்?

அவன் வனாந்திரத்திற்குப் போனான்.