ta_obs-tq/content/09/06.md

475 B

கூடையில் வைக்கபட்டிருந்த ஆண் குழந்தை நதியில் என்ன ஆயிற்று?

பார்வோனின் மகள் அவனைப் பார்த்து, தன்னுடைய சொந்த மகனாக எடுத்துக்கொண்டு, அந்த குழந்தைக்கு மோசே என்று பெயர் வைத்தாள்.