ta_obs-tq/content/09/02.md

525 B

எகிப்தியர்கள் எதினால் இஸ்ரவேலருக்கு பயந்தனர்?

இஸ்ரவேலர்கள் அநேகராய் இருந்ததினால்.

இஸ்ரவேலர்களைக் குறித்து பார்வோன் பயந்ததினால் என்ன செய்தான்?

எகிப்தியர்களுக்கு அவர்களை அடிமைகளாக்கினான்.