ta_obs-tq/content/08/15.md

607 B

யாக்கோபு மரித்தபின்பு, தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொண்டது யார்?

யாக்கோபின் பன்னிரண்டு மகன்கள்.

யாக்கோபின் பன்னிரண்டு மகன்களின் சந்ததிகளும் என்னவாயிற்று?

இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்.