ta_obs-tq/content/08/12.md

1.0 KiB

யோசேப்பு அவன் சகோதரர்களிடம் தான் யார் என்று சொல்வதற்கு முன் அவர்களை எப்படி சோதித்தான்?

அவர்கள் மாறிவிட்டார்களோ என்று அறியும்படி சோதித்தான்.

யோசேப்பின் சகோதரர்கள் அவனை எகிப்தில் அடிமையாக விற்றதை தேவன் எப்படி நன்மையாக மாறப்பண்ணினார்?

தேவன் யோசேப்பை மிகவும் உயர்ந்த அதிகாரியாக்கி, அவனுடைய குடும்பத்திற்கும் மற்ற அநேக ஜனங்களுக்கும் பஞ்ச காலத்தில் உணவு கொடுக்கும்படி மாற்றினார்.