ta_obs-tq/content/08/09.md

605 B

யோசேப்பு பஞ்ச காலத்திற்கு எப்படி ஆயத்தம் ஆனான்?

செழிப்பான ஏழு வருடத்தின் விளைச்சலை மிகுதியாய் கடங்கில் சேமித்து வைக்கும்படி எகிப்தியரிடம் சொல்லி, அந்த சேமித்து வைத்த உணவை ஜனங்களுக்கு பஞ்சம் இருந்த ஏழு வருடமும் விற்றான்.