ta_obs-tq/content/08/08.md

457 B

யோசேப்பு பார்வோனின் சொப்பனத்தை விளக்கி சொன்னபிறகு எப்படி யோசேப்பை கணம்பண்ணினான்?

அவன் யோசேப்பை எகிப்து தேசத்தின் முழு அதிகாரமுடைய இரண்டாவது மனிதனாக ஏற்படுத்தினான்.