ta_obs-tq/content/08/07.md

628 B

எப்படிப்பட்ட திறமையை தேவன் யோசேப்புக்குக் கொடுத்தார்?

சொப்பனங்களின் அர்த்தத்தை விளக்கும் திறமையைக் கொடுத்தார்.

பார்வோனின் சொப்பனத்தின் அர்த்தம் என்ன?

அது தேவன் அனுப்பும் செழிப்பான ஏழு வருடம், அதோடு ஏழு வருடம் பஞ்சம் உண்டாகும்.