ta_obs-tq/content/08/05.md

412 B

ஏன் யோசேப்பு எகிப்தின் சிறைக்கு அனுப்பப்பட்டான்?

யோசேப்பின் எஜமானின் மனைவியுடன் அவன் இருக்க மறுத்ததினால், அவள் பொய்யான பழியை அவன்மேல் சுமர்த்தினாள்.