ta_obs-tq/content/08/03.md

567 B

யோசேப்பின் சகோதரர்கள் அவன் இல்லாமற்போனதை எப்படி யாக்கோபுக்கு சொன்னார்கள்?

யோசேப்பின் அங்கியில் ஆட்டு இரத்தத்தை தெளித்து, எதோ ஒரு மிருகம் அவனைக் கொன்றுபோட்டிருக்கும் என்று யாக்கோபு நினைக்கும்படி செய்தனர்.