ta_obs-tq/content/08/02.md

768 B

யோசேப்பின் சகோதரர்கள் ஏன் அவனை வெறுத்தனர்?

யோசேப்பு யாக்கோபின் செல்ல பிள்ளையாயும், மற்றும் அவர்கள் எல்லோரையும் ஆளுகிறவனாக யோசேப்பு சொப்பனம் பார்த்திருந்ததினாலும்.

யோசேப்பின் சகோதரர்கள் அவனுக்கு என்ன தீமை செய்தனர்?

அவனைப் பிடித்து, அடிமைகொள்கிறவர்களிடத்தில் விற்றுப்போட்டனர்.