ta_obs-tq/content/07/10.md

697 B

ஏசா இன்னும் யாக்கோபின்மேல் கோபமாய் இருந்தானா?

இல்லை. அவனை ஏற்கனவே மன்னித்துவிட்டான்.

யாக்கோபு எங்கே வாழ்ந்தான்?

கானானில்.

ஈசாக்கு மரித்தபின்பு, தேவன் உண்மையாகவே ஆபிரகாமினிடத்தில் கொடுத்த உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டது யார்?

யாக்கோபு.