ta_obs-tq/content/07/09.md

563 B

யாக்கோபு திரும்பவும் கானானுக்கு வரும்போது ஏன் பயந்தான்?

ஏசா அவனைக் கொலை செய்வான் என்று நினைத்தான்.

ஏசாவினுடைய கோபத்தை போக்க யாக்கோபு என்ன செய்தான்?

அவன் மந்தையின் விலங்குகளை ஏசாவுக்கு பரிசாக அனுப்பினான்.