ta_obs-tq/content/07/06.md

496 B

ஏசா யாக்கோபை கொலை செய்ய நினைப்பதை அறிந்த ஈசாக்கும், ரெபெக்காளும் என்ன செய்தனர்?

அவர்கள் யாக்கோபை தூரத்தில் இருக்கும் ரெபெக்காளின் சொந்தக்காரர் வீட்டில் தங்கும்படி அனுப்பினார்கள்.