ta_obs-tq/content/07/05.md

404 B

ஏசாவின் ஆசீர்வாதத்தை யாக்கோபு திருடியதினால், ஏசா அவனை என்ன செய்யும்படி நினைத்தான்?

ஈசாக்கு மரித்தப்பின்பு, யாக்கோபை கொலை செயும்படி ஏசா நினைத்தான்.