ta_obs-tq/content/07/03.md

575 B

தன்னுடைய பொதுவான ஆசீர்வாதத்தை ஈசாக்கு யாரிடம் கொடுக்க விரும்பினான்?

ஏசா.

ஈசாக்கு கொடுக்கும் ஆசீர்வாதத்தை பெற யாக்கோபு என்ன சதி செய்தான்?

தன்னை ஈசாக்கு, ஏசா என்று நினைக்கும்படி ஆட்டுத்தோலை போர்த்திக்கொண்டான்.