ta_obs-tq/content/06/06.md

516 B

ரெபெக்காளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் முன்பு தேவன் அவளிடம் அந்தக் குழந்தைகளைப் பற்றி சொன்னது என்ன?

அவர்கள் இருவரும் இரண்டு தேசங்களாவார்கள், மற்றும் மூத்த குமாரன் இளையவனை சேவிப்பான்.