ta_obs-tq/content/06/04.md

926 B

ஆபிரகாம் மரித்தப்பின்பு, தேவனுடைய எந்த வாக்குத்தத்தம் ஈசாக்குக்கு கிடைத்தது?

தேவன் ஆபிரகாமுடன் செய்த எல்லா வாக்குத்தத்தங்களும், எண்ணமுடியாத சந்ததி உண்டாகும் என்ற வாக்குத்தத்தமும் சேர்த்து அவனுக்குக் கிடைத்தது.

எண்ணமுடியாத சந்ததி உண்டாவது ஏன் ஈசாக்கினால் செய்யமுடியாததாய் இருந்தது?

ரெப்பெக்காளினால் குழந்தை பெற்றெடுக்க முடியவில்லை.