ta_obs-tq/content/06/02.md

475 B

வேலைக்காரன் எப்படி ரெபெக்காளை கண்டுபிடித்தான்?

தேவன் அவனை அவளிடத்தில் கொண்டுபோனார்.

ரெபெக்காள் எவ்விதத்தில் ஆபிரகாமின் சொந்தம்?

ரெபெக்காள், ஆபிரகாமின் சகோதரனுடைய பேத்தி.