ta_obs-tq/content/05/10.md

663 B

தேவனுக்கு ஆபிராம்கீழ்ப்படிந்ததினால், அவனுக்கு என்ன செய்வதாக தேவன் வாக்குப்பண்ணினார்?

அவனுடைய சந்ததி வானத்தின் நட்சத்திரங்களை விட அதிகமாகும் மற்றும் அவனுக்குள் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்றும் தேவன் வாக்குப்பண்ணினார்.