ta_obs-tq/content/05/06.md

626 B

ஈசாக்கு வாலிபனாய் இருக்கும்போது, என்ன செய்யும்படி தேவன் ஆபிரகாமிடம் சொன்னார்?

ஈசாக்கை தமக்கு பலியிடும்படி தேவன் ஆபிரகாமிடம் சொன்னார்.

ஏன் ஈசாக்கை ஆபிரகாம் பலியிடும்படி தேவன் சொன்னார்? ஆபிரகாமின் விசுவாசத்தை சோதிக்கும்படிக்கு.