ta_obs-tq/content/05/04.md

602 B

வாக்குத்தத்தின் மகன் யார் என்று தேவன் சொன்னார்?

சாராயின் மகன் ஈசாக்கு.

யார் பெரிய தேசம் ஆவதாக தேவன் சொன்னார்?

ஈசாக்கு இஸ்மவேல் இருவரும்.

ஆபிராமின் புது பெயர், ஆபிரகாம், என்றால் அர்த்தம் என்ன?

அநேக தேசங்களுக்குத் தகப்பன்.