ta_obs-tq/content/05/03.md

935 B

தேவன் ஆபிராமுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் என்ன?

ஆபிராம்அநேக தேசங்களுக்கு தகப்பனாயிருப்பான் மற்றும் தேவன் கானான் தேசத்தை அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் தருவது தான்.

அந்த உடன்படிக்கையின் அடையாளமாக என்ன செய்யும்படி தேவன் ஆபிராமிடம் சொன்னார்?

அவனுடைய குடும்பத்தில் உள்ள எல்லா ஆண்களும் விருத்தசேதனம்பண்ணும்படி சொன்னார்.