ta_obs-tq/content/04/08.md

821 B

கானானில் அநேக வருடங்கள் வாழ்ந்த ஆபிரகாமிடம் தேவன் வாக்குப்பண்ணினது என்ன?

ஆபிரகாமுக்கு ஒரு குமாரனை கொடுப்பதாகவும் மற்றும் அந்த சந்ததி வனத்தின் நட்சத்திரங்களைப்போல இருக்கும் என்றும் வாக்குப்பண்ணினார்.

ஆபிரகாம் நீதினாம் என்று ஏன் தேவன் சொன்னார்?

தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஆபிரகாம் விசுவாசித்தான்.