ta_obs-tq/content/04/07.md

637 B

மெல்கிசேதேக் என்பவன் யார்?

அவன் உன்னதமான தேவனுடைய ஆசாரியன்.

மெல்கிசேதேக் ஆபிரகாமை என்ன செய்தான்?

அவன் ஆபிரகாமை ஆசீர்வதித்தான்.

ஆபிரகாம் மெல்கிசெதேக்குவிற்கு என்ன கொடுத்தான்?

தனக்கு உண்டான எல்லாவற்றிலும் தசமபாகத்தைக் கொடுத்தான்.