ta_obs-tq/content/04/06.md

429 B

கானானை பற்றி தேவன் ஆபிரகாமிடம் வாக்குப்பண்ணினது என்ன?

தேவன் அந்த தேசத்தை ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் சுதந்திரமாக தருவேன் என்று வாக்குப்பண்ணினார்.