ta_obs-tq/content/04/04.md

1.0 KiB

ஆபிரகாம் என்ன செய்யும்படி தேவன் சொன்னார்?

ஆபிரகாம் தன்னுடைய வீடு மற்றும் தேசத்தை விட்டு வேறு தேசத்திற்குப் போகும்படி தேவன் சொன்னார்.

ஆபிரகாமுக்கு என்ன செய்வதாக தேவன் வாக்குப்பண்ணினார்?

அவன் காண்கிற எல்லா தேசத்தையும் அவனுக்கும், அவனுடைய சந்ததிக்கும் கொடுத்து, அவனுடைய பெயரையும், அவன் சந்ததியின் பெயரையும் பெருமைப்படுத்தி, அவனால் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிப்பதாக வாக்குப்பண்ணினார்.