ta_obs-tq/content/04/03.md

589 B

ஜனங்கள்உலகம் முழுவதும் பிரிந்துபோகும்படி தேவன் என்ன செய்தார்?

அவர் அவர்களுடைய பாஷையை வெவ்வேறு மொழிகளாக மாற்றினார்.

அவர்கள் கட்டிக்கொண்டிருந்த நகரத்தின் பெயர் என்ன?

பாபேல்.

பாபேல் என்றால் அர்த்தம் என்ன?

குழப்பம்.