ta_obs-tq/content/04/01.md

606 B

ஜலத்திற்கு பின்பு, தேவன் கட்டளையிட்டபடியே ஜனங்கள் பூமியை நிரப்பினார்களா?

இல்லை, அவர்கள் ஒன்று சேர்ந்து, நகரத்தைக் கட்டினார்கள்.

அந்த சமயத்தில் வெவ்வேறு மொழிகள் பூமியில் எத்தனை இருந்தது?

ஒரேஒரு பாஷை மட்டும் தான் இருந்தது.