ta_obs-tq/content/03/14.md

350 B

நோவா பேழையிலிருந்து இறங்கியவுடன் எப்படி தேவனை தொழுதுகொண்டான்?

அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, சில மிருகஜீவன்களை பலி செலுத்தினான்.