ta_obs-tq/content/03/13.md

457 B

நோவாவும் அவனுடைய குடும்பமும் பேழையிலிருந்து இறங்கியவுடன் தேவன் அவர்களிடம் சொன்னது என்ன?

நீங்கள் பிள்ளைகளையும், பேரபிள்ளைகளையும் பெற்று பூமியை நிரப்புங்கள் என்றார்.