ta_obs-tq/content/03/06.md

801 B

வருவதற்கு முன்பு எந்த விலங்குகளெல்லாம் பேழைக்குள் வந்தது?

எல்லா வகையான விலங்குகளிலும் ஆணும் பெண்ணுமாகவும், மற்றும் பலியிடப் பயன்படும் ஏழு வகையான மிருகஆணும் பெண்ணுமாக வந்தது.

நோவாவின் குடும்பமும், எல்லா மிருகஜீவன்களும் பேழைக்குள் வந்தவுடன் யார் பேழையின் கதவை அடைத்தது?

தேவன் கதவை அடைத்தார்.