ta_obs-tq/content/03/03.md

539 B

நோவா என்ன செய்யும்படி தேவன் கூறினார்?

பெரிய பேழையை உண்டாக்கும்படி கூறினார்.

அந்த பேழையின் தேவை என்ன?

நோவாவையும் அவனுடைய குடும்பத்தையும் மற்றும் மிருகஜீவன்கள் எல்லாம் ஜலத்தில் பாதுகாக்கப்படவும்.