ta_obs-tq/content/02/10.md

390 B

பெண்ணின்மேல் தேவனுடைய சாபம் என்ன?

உன் பிள்ளைப்பேறு கடினமாகும், மற்றும் உன்னுடைய சிந்தனை எல்லாம் உன் புருஷன்மேல் இருக்கும், அவன் உன்னை ஆளுவான்.