ta_obs-tq/content/02/05.md

788 B

பெண் ஏன் அந்த கனியை சாப்பிட்டாள்?

அவளுடைய பார்வைக்கு அந்த கனி அழகாகவும், அருமையானதாகவும் மற்றும் அவள் ஞானம் அடையவும் விரும்பினாள்.

ஆதாமும் அவனுடைய மனைவியும் அந்த கனியை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்களா?

இல்லை, அவர்களே அந்த கனியை சாப்பிட்டு, தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போனார்கள்.