ta_obs-tq/content/02/04.md

511 B

தேவன் சாப்பிட கூடாது என்று சொன்ன கனிக்கு[பழத்திற்கு] பாம்பு சொன்ன காரணம் என்ன?

தேவன் அவரைப் போல நீங்களும் எல்லாவற்றையும் அறிந்துகொள்ளக் கூடாது என்று தேவன் பொய் சொன்னார் என்று அது சொன்னது.