ta_obs-tn/content/49/17.md

1.7 KiB

பாவம் செய்ய சோதிக்கப்படுவது

அதாவது, "பாவம் தவறு என்று உங்களுக்குத் தெரிந்தாலும் நீங்கள் பாவம் செய்ய தூண்டப்படுவீர்கள்."

உண்மையாய் இருப்பது

இங்கே தேவன், "அவருடைய வாக்குத்தத்தங்களை காத்துக்கொள்வார்" என்று அர்த்தம்.

உங்களுடைய பாவங்களை அறிக்கையிடுவது

இதை, "நீங்கள் செய்த பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்ய வேண்டும்." என்று மொழிபெயர்க்கலாம்.

அவர் உங்களுக்கு அந்த பாவத்தை மேற்கொள்ளும் பெலனைக் கொடுப்பார்

அதாவது, "பாவத்தை விட்டுவிலக ஆவியின் பெலனை அவர் தருவார்."

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்