ta_obs-tn/content/49/15.md

1.5 KiB

சாத்தானின் இருண்ட ராஜ்யம்

பாவத்தையும் தீமை அனைத்தையும் குறிக்க "இருள்" இங்கே பயன்படுத்தப்படுகிறது. இதை "ஜனங்கள் மீது சாத்தானின் தீய ஆட்சி, அது இருளைப் போன்றது" என்று மொழிபெயர்க்கலாம்.

தேவனுடைய வெளிச்சத்தின் ராஜ்யம்

இங்கே "ஒளி" என்பது தேவனின் பரிசுத்தத்தையும் நன்மையையும் குறிக்கிறது. "மக்கள் மீது கடவுளின் நீதியான ஆட்சி, அது ஒளி போன்றது." வேதத்தில் பெரும்பாலும் தீமையை இருளோடும், நன்மையை ஒளியுடனும் ஒப்பிடப்படுகிறது. என்று இதை மொழிபெயர்க்கலாம்,

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்