ta_obs-tn/content/49/14.md

1.7 KiB

அவரை விசுவாசி

இதை "அவரை நம்புங்கள்" அல்லது "உங்களை இரட்சிக்க அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்" அல்லது "உங்கள் முழு வாழ்க்கையையும் அவரிடம் ஒப்புக்கொடுக்க வேண்டும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

ஞானஸ்நானம் பெறுவது

இதை "யாராவது உங்களை ஞானஸ்நானம் செய்ய வேண்டும்" அல்லது "அவர்கள் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

விசுவாசிப்பது

இதை "ஒப்புக்கொள்" அல்லது "ஒப்புக்கொள்கிறேன்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

நீக்குதல்

49:11 குறிப்பு பார்க்க.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்